நானோபோன் சி: உலகின் மிகச் சிறிய மொபைல்போன்

உலகின் சிறிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை விட மிகச் சிறியதாக இருக்கும் புதிய மொபைல் போன் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச மொபைல் போன் சந்தையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிகச்சிறிய மொபைல் போன் யெஹ்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எலாரி நானோபோன் சி என அழைக்கப்படும் இந்த போன் கிரெடிட் கார்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலாரி நானோபோன் சி விலை ரூ.3,940 என நிர்ணயம் … Continue reading நானோபோன் சி: உலகின் மிகச் சிறிய மொபைல்போன்